சரித்திர நபர்கள் சென்ற வழிதடத்தை வெறும் பையோகிராபியாக மட்டும் சொல்லாமல் அதை படிப்பவர்களின் வாழ்க்கையில்,மனதில்,அனுகுமுறையில்,சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் இதில் உள்ள பதிவுகள் நிச்சயம் அமையும்.